ஜோதிடத்தின் பார்வையில், புத்தி, பேச்சு, திருமணம், தைரியம் ஆகியவற்றின் காரணியான செவ்வாய் கிரகம் ஆகஸ்ட் 10 அன்று மேஷ ராசியில் தனது ராசியை மாற்றியது. இதையடுத்து, செவ்வாய் 2022 அக்டோபர் 14 வரை இந்த ராசியில் இருக்கும். செவ்வாயின் ராசி மாற்றம் 12 ராசிகளிலும் மாற்றங்களை கொண்டு வரும். செவ்வாயின் ராசி மாற்றத்தால், சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் ஆரம்பமாகும். சில ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பமாகும். ஒருவரது, ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. அதன்படி, செவ்வாய் ராசி மாற்றத்தின் விளைவாக இந்த 4 ராசிக்காரர்களுக்கு மட்டுமே பண மழை உண்டாகும். அப்படியாக, செவ்வாய் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க...Sani Peyarchi 2022: சனியின் வக்ர பெயர்ச்சியால்..இன்னும் 3 மாதங்கள் இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்..