துலாம்:
துலா ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி, ஜூலை 13 ஆம் தேதி மிதுன ராசியில்பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால், சில ராசிக்காரர்களுக்கு தொழிலில் லாபம் தரும். புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் வருமானத்தில்ஏற்ற இரக்கம் இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்துடன் ஒற்றுமை இருக்கும். தொழில், வியாபாரத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வீட்டில் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.