Sevvai peyarchi: இன்று ரிஷப ராசியில் செவ்வாய் பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்.. உங்கள் ராசி என்ன

First Published | Aug 10, 2022, 8:00 AM IST

Sevvai Peyarchi 2022 Palangal: செவ்வாய் கிரகம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி அதாவது இன்று ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆகிறது. இதனால், சில ராசிகளுக்கு மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும். 

Sevvai Peyarchi 2022

ஜோதிடத்தின் பார்வையில், செவ்வாய் கிரகம் பலம், வீரியம், பலம் ஆகியவற்றுக்கு காரணமான கிரகமாக கருதப்படுகிறது. இவர் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி அதாவது புதன்கிழமை, மேஷ ராசியிலிருந்து விலகி  ரிஷப ராசியில் உள்ள சுக்கிரனின் முதல் ராசிக்கு மாறப் போகிறார். இதையடுத்து, அவர் வருகிற செவ்வாய் 14 அக்டோபர் 2022  வரை வெள்ளிக்கிழமை வரை அந்த ராசியில் தங்கி தனது செல்வாக்கை நிலைநாட்டுவார். செவ்வாய் கிரகத்தின் இந்த மாற்றம் குறிப்பிட்ட ராசிகளுக்கு மிக முக்கியமான விளைவை ஏற்படுத்தும். இதனால் யாருக்கு என்ன பலன் என்பதை பார்பபோம். 

 மேலும் படிக்க....Sani Peyarchi 2022: சனியின் வக்ர பெயர்ச்சி...இன்னும் இரண்டு வருடங்களுக்கு இந்த ராசிகளுக்கு குபேர யோகம் உண்டு..

Sevvai Peyarchi 2022

ரிஷபம்:

ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். காதல் உறவுகள் அதிகரிக்கும். கூட்டாண்மைப் பணிகளில் லாபம் அதிகரிக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் சில செலவுகள் இருக்க கூடும்.  வருமானம் தொடர்பான விஷயங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். வாழ்வில் இறைவன்  வழிபாடு  சிறந்த பலனைத் தரும்.

 மேலும் படிக்க....Sani Peyarchi 2022: சனியின் வக்ர பெயர்ச்சி...இன்னும் இரண்டு வருடங்களுக்கு இந்த ராசிகளுக்கு குபேர யோகம் உண்டு..

Tap to resize

Sevvai Peyarchi 2022

கடகம்:

 செவ்வாய் பெயர்ச்சி கடக ராசியில் ஐந்தாம் வீட்டில் நடக்கிறது. இதன் விளைவாக லாபம் அதிகரிக்கும். வருமானம் பெருகும். மரியாதை அதிகரிக்கும். குழந்தை தரப்பில் இருந்து நல்ல செய்திகள் வரும். படிப்பில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். பேச்சின் தீவிரமும் கூடும். நோய்கள், வரிகள் மற்றும் எதிரிகளின் மீது வெற்றி இருக்கும்.  

 மேலும் படிக்க....Sani Peyarchi 2022: சனியின் வக்ர பெயர்ச்சி...இன்னும் இரண்டு வருடங்களுக்கு இந்த ராசிகளுக்கு குபேர யோகம் உண்டு..

Sevvai Peyarchi 2022

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்கும். இதன் விளைவாக, அதிர்ஷ்டம் அதிகரிக்கும். ஆனால் பண பலம் அதிகரிக்கும். குழந்தைகள் தரப்பில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். தந்தையின் ஆதரவு அதிகரிக்கும். பணியிடத்தில் மரியாதை மற்றும் பதவி உயரும் வாய்ப்பு உண்டாகும். இந்தக் காலத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது.   

Latest Videos

click me!