சுக்கிரன் பிரவேசம் 2022
ஜோதிடத்தின் படி, கிரங்களின் மாற்றம் மற்றும் நட்சத்திர பெயர்ச்சி சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அதிலும், கிரங்களின் முக்கியத்தும் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படும், செல்வம், நல்ல அதிர்ஷ்டம், மகிமை மற்றும் ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் ராசி மாற்றம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதன்படி சுக்கிரனின் நேற்று காலை சரியாக10.50 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து விலகி மிதுன ராசிக்குள் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளது. இதையடுத்து, வரும் ஆகஸ்ட் 7ம் தேதி வரை சுக்கிரன் இந்த ராசியில் இருப்பார். இந்த காலகட்டத்தில் சுக்கிரன் இந்த மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கள் ஆரம்பமாகும்.எனவே, உஷாராக இருக்க வேண்டிய ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
மேலும் படிக்க....Sani Peyarchi 2022: சனியின் வக்ர பெயர்ச்சியால்....இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்...புது ஒளி பிறக்கும்...