அதன்படி, ராகு ஏற்கனவே மேஷ ராசியில் இருக்கிறார். தற்போது, செவ்வாய் கடந்த ஜூன் 27 ஆம் தேதி மேஷ ராசியில் பிரவேசித்தார். இதையடுத்து, அவர் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை அங்கு இருப்பார். அத்தகைய சூழ்நிலையில், செவ்வாய் மற்றும் ராகுவின் சேர்க்கை ஏற்பட்டு அங்காரக யோகம் உருவாகிறது. ராகு-செவ்வாய் மூலம் உருவாகும் அங்காரக யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு அசுபமாக அமையும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.