கட்டாயம் யாரெல்லாம் தயிர் சாப்பிட கூடாது..?
இந்த தயிரை நாம் காலை வேளையில் அருந்தலாம், மதியம் வேளையிலும் தயிர் அருந்தலாம். கட்டாயம் இரவு அருந்தக்கூடாது. குறிப்பாக, செரிமான கோளாறு அல்லது பலவீனமான செரிமான அமைப்பு கொண்டவர்கள் இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மூட்டு வலியால் பாதிக்கப்படுபவர்கள் இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அதுமட்டுனமின்று, அதிக குளிர்ச்சி தரக்கூடிய ஒரு பொருள் தயிர். சளி இருமல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் இரவு நேரங்களில் இதை தவிர்ப்பது நல்லது.மேலும், ஆஸ்துமா இருப்பவர்களும், இரவு நேரத்தில் தயிர் சாப்பிடவே கூடாது.
மேலும் படிக்க..Female Orgasm Day: செக்ஸ் என்னும் சமத்துவத்தை கொண்டாட ஒரு சிறப்பு தினம்...பெஸ்ட் செக்ஸ் உச்சக்கட்டம் வழிகள்...