ஏழரை நாட்டு சனி 2022:
ஒவ்வொரு நபரும் தனது வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தையும் சனி தசையையும் எதிர்கொள்கிறார்கள். ஒருவர் செய்யும் செயல்கள் நன்றாக இருந்தால், அவரது கர்மாக்கள் நன்றாக இருந்தால், சனி பகவான் அவரது ஜாதகத்தில் அசுப ஸ்தானத்தில் இல்லாமல் இருந்தால், சனியின் கோபத்திலிருந்து அந்த நபர் தப்பித்துகொள்ளலாம். இல்லையெனில் சனி பகவான் பல வித இன்னல்களை கொடுப்பார். தற்போது 3 ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி நடந்து வருகிறது. குறிப்பிட்ட சில ராசிகள் சனியின் கோபத்தில் இருந்து தப்பித்து பிழைக்கும் ராசிகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.