அந்த வகையில் வீட்டில் உள்ள கரைகள் , அழுக்குகள் மற்றும் கிருமிகளை சுத்தமாக நீக்க வேண்டுமெனில் சில விஷயத்தை செய்ய வேண்டும்.வீட்டில் துடைக்கும் போது, தண்ணீரில் சிறிது உப்பு சேர்க்க வேண்டும் என்று பலர் கூறுவார்கள். உண்மையில், உப்பு நீரில் துடைப்பது பல நன்மைகளைக் கொண்டுள்ளது.