காதலி ஏமாற்றி கழட்டிவிடப் பார்க்கிறாரா... இதை செஞ்சு பிரேக்அப் ஆகாம பாத்துங்கோங்க!

First Published | Mar 20, 2024, 6:36 PM IST

எந்தவொரு உறவிற்கும் துரோகம் தாங்கமுடியாத வலியை ஏற்படுத்தக்கூடும். காதலில் அதுபோன்ற விரும்பத் தகாத மனமுறிவைத் தவிர்க்க பெண்களின் மனதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம். லேசான ஊடல் ஏற்படும்போதே கவனமாக நடந்துகொண்டால் பிரிவு வரை போகாமல் தவிர்க்கலாம்.

How to stop your girl from cheating on you

இயல்பான போக்கிற்குத் தடையாக இருக்கக் கூடாது. அதிகமான நிபந்தைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதிப்பது நெருக்கத்தைக் குறைக்கும். இது திருப்திகரமான இணைக்கத்தை உண்டாக்கவில்லை என்றால் வேறு ஐடியாவை யோசிக்கலாம்.

How to get love back

நெருக்கம் காட்டாமல் இருப்பதற்கு காரணம் என்ன என்பதைக் கண்டுபிடிக்கவும். அவரது அன்பைப் பெற முயற்சிக்கவும். உங்கள் அணுகுமுறையில் ஏற்படும் மாற்றம் மீண்டும் அன்பையும் மரியாதையையும் கொண்டு வரலாம்.

Tap to resize

Can you stop your girlfriend from cheating on you

பெரும்பாலான பெண்கள் தாங்கள் மதிக்கும் ஆணுடன் உறவில் இருப்பதை விரும்புவார்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் நட்பான உறவைக் கொண்டிருந்தாலும், உரையாடல்களில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் கண்ணியாக இருக்க வேண்டும்.

Is your girlfriend cheating you

தொடர்புகொள்வது பிரச்சனையாக இருக்கும்போது உறவு சிக்கலாகிறது. ஒவ்வொரு நாளும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டாலும் பேசும்போது முடிந்தவரை தெளிவாகப் பேசவும். அதேபோல காதலிக்கும் இடமளிக்கவும்.

Cheating Girlfriend

தொடர்ந்து போனில் அழைத்துக்கொண்டிருப்பது எரிச்சலூட்ட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற பழக்கத்தை உடனே நிறுத்துங்கள். உணர்ச்சிப்பூர்வமான உரையாடல்கள் எரிச்சலூட்டுவதாக இருந்தால் அதையும் குறைத்துக்கொள்ளுங்கள்.

Relationship with cheating woman

ஒரே போன்ற சிந்தனை மற்றும் கருத்துக்களைக் கொண்ட ஒருவரோடு உரையாடுவதை அனைவரும் விரும்புவார்கள். விலகிச் செல்லும் காதலியைக் கவர அவருக்குப் பிடித்த விஷயங்களைப் பற்றி பேசி பழைய நினைவுகளை தூண்டுங்கள். மறக்க முடியாத தருணங்கள் மனதில் ஒளிந்திருக்கும் அன்பை மீண்டும் புதுபிக்க உதவும்.

Latest Videos

click me!