மகளுக்கு வாரி வழங்கும் அம்பானி! ஈஷா அம்பானியின் மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

First Published | Mar 11, 2024, 5:00 PM IST

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி. இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரின் மகளான இவரும் மாதம் எவ்வளவு சம்பாதிக்கிறார்? சொத்து மதிப்பு என்ன? என்று இத்தொகுப்பில் பார்க்கலாம்.

Who is Isha Ambani?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தை வழிநடத்தும் பொறுப்பில் இருக்கிறார்.

Isha Ambani Salary

ஈஷாவின் தந்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான் இந்தியாவில் மிகப்பெரிய சந்தை மதிப்பு கொண்ட நிறுவனம். நாட்டின் பணக்காரராக குடும்பமாக இருப்பது அம்பானி குடும்பம்தான்.

Tap to resize

Isha Ambani Net Worth

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் பலவற்றை அம்பானியின் மனைவி மற்றும் பிள்ளைகள் தான் நிர்வகித்து வருகிறார்கள். அவர்கள் எல்லா துறைகளில் வெற்றிகரமாக செயல்படவும் செய்கின்றனர்.

Reliance Retail Isha Ambani

அந்த வகையில் ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்களை கவனித்து வருவது அம்பானியின் 31 வயது மகள் ஈஷா அம்பானி. நாளுக்கு நாள் இந்த இரு நிறுவனங்களும் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன.

Mukesh Ambani and Isha Ambani

இந்த நிர்வாகப் பணிக்காக ஈஷா அம்பானிக்கு மாத ஊதியம் வழங்கப்படுகிறது. சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, மாதம் சுமார் ரூ.35 லட்சம் சம்பாதிக்கிறாராம் ஈஷா அம்பானி. அதாவது, ஈஷா அம்பானியின் ஆண்டு சம்பளம் ரூ. 4.2 கோடியாகும்.

Isha Ambani

ஈஷா தலைமையிலான ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் நாடு முழுவதும் சுமார் 18,500 கிளைகளைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மதிப்பு சுமார் ரூ.8,361 கோடி என்று மதிப்பிடப்படுகிறது. ஈஷா அம்பானி சொத்து மதிப்பு 100 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது.

Latest Videos

click me!