Raksha Bandhan Shubh Muhurat
இலங்கையை ஆண்ட பேரரசன் ராவணனுக்கு அவனது தங்கை சூர்ப்பனகை மங்கள கயிறு கட்டி (ராக்கி), வணங்கிய நாள் தான் ரக்ஷா பந்தன் எனக் கொண்டாப்படுகிறது.
Raksha Bandhan 2024
சகோதர சகோதரிகளுக்கு இடையிலான பிணைப்பின் சின்னமான ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடுகிறார்கள். ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டுவது வழக்கம்.
Raksha Bandhan Rakhi
இந்த ஆண்டு நாளை, ஆகஸ்டு 19ஆம் தேதி, நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. நாள் முழுவதும் ராக்கி கட்டலாம் என்றாலும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ராக்கி கயிறு கட்டக் கூடாது.
Raksha Bandhan Bhadra Kaal
ஶ்ரீராமர் ராவணனைக் கொன்ற நேரத்தில் மட்டும் ராக்கி கட்டக் கூடாது. இந்த காலம் 'பத்ரர் காலம்' என்று அழைக்கப்படுகிறது. ரக்ஷா பந்தன் நாளில் இந்த நேரத்தில் ராக்கி கட்டுவமைத் தவிர்க்க வேண்டும்.
Raksha Bandhan Timings
இந்த ஆண்டு பத்ரர் காலம் நாளை காலை 10:53 முதல் 12:37 வரை வருகிறது. எனவே இந்த நேரத்தில் மட்டும் பெண்கள் தங்கள் சகோதரருக்கு ராக்கி கட்டிவிடக் கூடாது என சாஸ்திரம் கூறுகிறது.