Rahu Peyarchi 2022 Palangal:
அதே நேரத்தில், ஜாதகத்தில் ராகு கிரகத்தின் நிலை சாதகமாக இருந்தால், அந்த ஜாதகருக்கு புகழ், அங்கீகாரம் ஆகியவை கிடைக்கும். அப்படியாக, ராகு-கேது தோஷத்தால் சிக்கலை சந்திக்க போகும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்...
Rahu Peyarchi 2022 Palangal:
சிம்மம்:
ராகுவின் நட்சத்திர மாற்றம், வணிகம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்னர் முதலில் ஒரு நிபுணரை அணுகவும். இல்லையெனில் சிரமங்கள் ஏற்படலாம். நிதி விஷயங்களிலும், இந்த மாதம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இந்த காலகட்டத்தில் சிம்ம ராசிக்காரர்கள் எங்கும் முதலீடு செய்ய வேண்டாம். இந்த காலகட்டத்தில் செய்த முதலீடுகளால் நீங்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். முதலீடு செய்வது அவசியமானால், ஒரு நிபுணரைத் தொடர்பு கொண்ட பின்னரே செய்யவும்.