25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின், இறுதி போட்டியில், 42 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்று, சாதனை படைத்து, இந்தியாவிற்கு பெருமை சேர்ந்தவர் தங்க மங்கை பி.வி.சிந்து. பொதுவாக, இவரை அனைவரும் ஸ்போர்ட்ஸ் உடைகளிலேயே பார்த்திருக்கும் நிலையில், விதவிதமான மாடர்ன் உடையில், ஹீரோயின்கள் போல் போஸ் கொடுத்த, இவரின் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இதோ...