110

மும்பை மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்...!

210
ஓரிடத்திலிருந்து எதிரே உள்ள இடத்திற்கு செல்ல முயற்சி செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்..!

310
தன் மகன் இரண்டு பேரையும் தோள் மேல் தூக்கி வைத்து மழை வெள்ளத்தில் மிகவும் கஷ்டப்பட்டு செல்லும் தந்தை..!

410
பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ளத்தில் சிக்கிய நண்பனுக்கு கோல் கொடுத்து உதவிய நண்பன்..!

510
மழை வெள்ளத்தில் நடக்க பயப்படும் ஓர் பெண்ணிற்கு வெளிநாட்டுப் பெண் ஒருவர் குடை பிடித்துக் கொண்டு நடக்கும் காட்சி..!

610
இடுப்பளவு மழை தண்ணீரில் முயற்சி செய்து வேறிடத்திற்கு வெளியேறும் மக்கள்..!

710
இவ்வளவு மழையிலும் தன் சைக்கிளை எப்படியும் வீட்டிற்குள் எடுத்து செல்ல வேண்டும் என முயற்சிக்கும் சிறுவன்...!

810
மும்பை முழுவதும் தேங்கியுள்ள மழை தண்ணீரை மேம்பாலத்தின் மேலே இருந்து பார்வையிட்ட பொதுமக்கள்..!

910
சிறு குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் காட்சி...!

1010
மழை வெள்ளத்தில் குடைபிடித்து மெல்ல மெல்ல நகர்ந்து செல்லும் காட்சி...!