இதற்கு முதலில், நீங்கள் குளித்து விட்டு பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி பெருமாள் படத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி, உங்களுக்கு பிடித்த கற்கண்டு நெய்வேத்தியம் படைக்க வேண்டும். பெருமாளுக்கு கோடான கோடி நன்றிகளுடன் உங்களுடைய பூஜைகளை மாலை 6:00 மணிக்கு தொடங்குங்கள்.