பச்சை பயறு வெந்த பின், நீங்கள் சுத்தம் செய்து வைத்துள்ள பச்சை அரிசியை போடுங்கள். ஒரு கப் அரிசி என்றால், முக்கால் கப் வெல்லம் அதில் போட வேண்டும். அரிசி நன்கு வெந்த பின்னர், அதில் வெல்லத்தை உடைத்து போடுங்கள். பொங்கல் பதம் வந்த பின்னர் ஏலக்காய் தூள் போட்டு நெய்யில் வறுத்து எடுத்த முந்திரி, திராட்சை போன்றவற்றை அதில் போட்டு, உங்கள் ருசிக்கு ஏற்றவாறு பொங்கலில் நெய் விட்டு இறக்கி கொள்ளுங்கள்.