அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ள நிவர் புயல் நாளை மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடக்க உள்ளது. நேற்று முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் நிவர் புயலை கிண்டல் செய்யும் விதமாக சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் தினுசு, தினுசாக மீம்ஸ்களை உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர்.