அக்டோபர் மாதத்தில் மிகப்பெரிய கிரகங்களான சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி ஆகியவை தனது ராசியை மாற்றுகிறது. தற்போது வக்ர இயக்கத்தில் இருக்கும் சனி பகவானும் புதனும் அக்டோபர் மாதத்தில் நேர் இயக்கத்துக்கு மாறவுள்ளன. நீதியின் கடவுளான சனி மகர ராசியில் 23 அக்டோபர் 2022 அன்று தனது ராசியை மாற்றுகிறது. மேலும், கிரகங்களின் இளவரசரான புதன் கன்னி ராசியில் அக்டோபர் 2, 2022 மாறுகிறது. இதன் மாற்றம் குறிப்பிட்ட ராசிகளுக்கு சுப மற்றும் அசுப பலன்களை தருகிறார். இதனால் யாருக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..ரிஷபம் ராசிக்கு தொழில் நஷ்டம், மகரம் ராசிக்கு செல்வம், உங்கள் ராசிக்கு என்ன பலன்