Places in Vietnam It a First-Time Tourist Must Visit
வியட்நாம் நாடு அற்புதமான இயற்கை காட்சிகள் மற்றும் அருமையான வளமான கலாச்சார அனுபவத்தை வழங்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் இருந்து முதல் முறையாக வியட்நாமுக்கு வருகை தருபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில இடங்கள் பற்றி பார்க்கலாம்.
Vietnam Tour
ஹாலோங் விரிகுடா ஆயிரக்கணக்கான தீவுகள் மற்றும் மரகத நீர் கொண்ட உலக பாரம்பரிய தளம் ஆகும். மேலும் நீர் விளையாட்டு மற்றும் வியக்க வைக்கும் கடல் உணவுகளை சாப்பிட்டு மகிழலாம்.
Vietnam
ஹோய் ஆன் ஒரு பழங்கால மற்றும் பரபரப்பான நகரமாம் ஆகும். வியட்நாம் நாட்டுக்கு செல்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் என்று கூறுகிறார்கள்.
Famous tourist sites in Vietnam
வியட்நாமின் Nha Trang தீவு ஃப்ளைபோர்டிங் மற்றும் பிற நீர் சார்ந்த விளையாட்டு மட்டும் உணவுகளுக்கு புகழ்பெற்ற கடலோர நகரம் ஆகும்.
Where to travel in Vietnam
ஹனோய் வியட்நாமின் வரலாறு, கலாச்சாரம், ஷாப்பிங், உணவு மற்றும் ஏரிகளை பிரதிபலிக்கும் தலைநகரம் என்று கூறப்படுகிறது.
Indian tourist travel destinations
வெள்ளை மணல் கடற்கரைகள், பனை மரங்கள் மற்றும் வெப்பமண்டல நிலப்பரப்புகளைக் கொண்ட வியட்நாமின் மிகப்பெரிய தீவு ஃபூ குவோக். கண்டிப்பாக விசிட் அடிக்க வேண்டிய இடமாகும்.
Central Asia travel
டா நாங் என்பது கடற்கரைகள், மார்பிள் மலைகள் மற்றும் சாம் அருங்காட்சியகம் உள்ளிட்ட நவீன மற்றும் பாரம்பரிய இடங்களின் கலவையுடன் கூடிய கடற்கரை நகரம் ஆகும்.
Vietnam travel destinations
சைகோன் என்றும் அழைக்கப்படும் ஹோ சி மின் நகரம் வியட்நாமின் தலைவரான அங்கிள் ஹோவின் பெயரால் அழைக்கப்படுகிறது. இது நவீன வாழ்க்கையுடன் கலாச்சார மற்றும் வரலாற்று அம்சங்களைக் கொண்டுள்ளது.