கேஸ் அடுப்பை எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து சுத்தம் செய்யலாம். சமைத்து முடித்ததும் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு போட்டு அடுப்பை சிம்மில் வைத்து கழுவவும். இது உங்கள் swt புதியதாக இருக்கும். அதேபோல், பர்னரை எலுமிச்சை மற்றும் உப்பு கரைசலில் தோய்த்து கழுவினால், துளைகளில் சிக்கியுள்ள குப்பைகள் அகற்றப்படும். பர்னரில் சிக்கியுள்ள குப்பைகளை அகற்ற, பழைய பல் தேய்க்கும் பிரஷ்ஐ பயன்படுத்தலாம்.