சில சமயங்களில்... குறிப்பாக மழை காலத்தில் நீங்கள் பயன்படுத்தும் துண்டு, மற்றும் பிற துணிகளில் துர்நாற்றம் வீச கூடும். அப்போது உங்களுடைய மவுத்வாஷில் சிறிதளவு தண்ணீரில் ஊற்றி, அதில் அந்த துணியை போட்டு அலறி உலர வைத்து எடுத்தால் துர்நாற்றம் பறந்து போய்விடும்.
இறக்கும் தாவரங்களுக்கு உயிர் கொடுக்க முடியும்... மவுத்வாஷ் மற்றும் தண்ணீரின் கொஞ்சம் கலந்து, ஒரு ஸ்ப்ரே பாட்டில் சேர்த்து, இந்த கலவையை வீட்டில் நீங்கள் அழகிற்காக வைத்துள்ள தாவரங்களில் தவறாமல் தெளிக்கவும், அவை இறக்கும் நிலையில் இருந்தால் கூட உயிரோடு வருவதைப் பார்க்க முடியும்.
ஹேண்டி அஸ்ட்ரிஜென்ட்: முகத்தில் உள்ள டோனர்கள் வெளியேறவில்லையா? பருத்தி பஞ்சில் சிறிது மவுத்வாஷில் பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்யுங்கள். அப்பறம் பாருங்கள் உங்கள் முகத்தில் நடக்கும் அற்புதத்தை.
விலங்குகள் உங்கள் மீது சிறுநீர் கழித்து விட்டால், அந்த பகுதியை கொஞ்சம் மவுத்வாஷ் பயன்படுத்தி சுத்தம் செய்வதால், எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும்.
கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில், சிறிதளவு மவுத்வாஷ் வைத்து சுத்தம் செய்வதால், காயம் சீக்கிரம் குணமடையும்.