Kim kardashian: நடிகையை போல் மாற 40 சர்ஜரிகள்..செலவு மட்டும் ரூ.4.7 கோடியாம்...இருந்தும் இப்படி ஒரு நிலைமையா?

Published : Jul 13, 2022, 01:40 PM IST

Kim kardashian: ஹாலிவுட் பிரபலம் கிம் கர்டாஷியானைப் போல் மாற வேண்டும் என அமெரிக்க மாடல் ஜெனிபர் பேம்ப் லோன் கடந்த 12 ஆண்டுகளில் 40 சர்ஜரிகள் செய்துள்ளார்.

PREV
13
Kim kardashian: நடிகையை போல் மாற 40 சர்ஜரிகள்..செலவு மட்டும் ரூ.4.7 கோடியாம்...இருந்தும் இப்படி ஒரு நிலைமையா?
Kim Kardashian

உலகின் எங்கோ ஓர் மூலையில், சில வித்திரமான வேடிக்கையான சம்பவங்கள் ஆங்காகே அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. அவற்றை நாம் சில சமயம் வேடிக்கையாக கடந்து செல்வோம். சில நேரம் பிரச்சனைகள் வந்து தொல்லை கொடுக்கும். சில நேரம் மகிழ்ச்சியாக இருக்கும். தற்போது அப்படியான சம்பவம்  அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. 

மேலும் படிக்க.....Keerthy: துளியும் மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த போட்டோ...அவரின் நேச்சுரல் பியூட்டி சீக்ரெட் டிப்ஸ்

23
Kim kardashian:

வெர்சேஸ் பிராண்டின் என்ற மாடல் ஜெனிபர் பாம்ப்லோனா. முதன்முறையாக தன்னுடைய வயது 17 வயதில் கர்தாஷியன் போல தோற்றமளிக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.  இதற்காக, சுமார் ரூ 4. 7 கோடி வரை செலவழித்திருக்கிறார். மேலும், கிம் கர்தாஷியன் போல உருமாற்றம் செய்ததன் மூலம் சர்வதேச கவனத்தை விரைவாக ஈர்த்து தி சன் ஆகிய பத்திரிகைகளில் இடம் பெற்றிருக்கிறார்.

மேலும் படிக்க.....Keerthy: துளியும் மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த போட்டோ...அவரின் நேச்சுரல் பியூட்டி சீக்ரெட் டிப்ஸ்

33
Kim kardashian:

இதற்காக, சுமார் ரூ 4. 7 கோடி வரை செலவழித்திருக்கிறார். ஆனால், தற்போது மகிழ்ச்சியின்றி இருப்பதால் மீண்டும் தனது பழைய தோற்றத்திற்கு திரும்ப சர்ஜரிகள் செய்யத் தொடங்கியிருக்கிறார். இதற்கு, இதுவரையில் 95 லட்சம் செலவு செய்துள்ளார்.இதுவரை இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க.....Keerthy: துளியும் மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த போட்டோ...அவரின் நேச்சுரல் பியூட்டி சீக்ரெட் டிப்ஸ்

Read more Photos on
click me!

Recommended Stories