Sun and Venus Transit
ஜோதிடத்தின் பார்வையில், செப்டம்பர் மாதம் நிகழும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அந்தவகையில் செப்டம்பர் மாதத்தில் சுக்கிரன் தனது ராசியை மாற்ற இருக்கிறார். சுக்கிரன் கிரகம் சௌகரியம், செல்வம், காதல், திருமண மகிழ்ச்சி, அழகு, கலை, ஆடம்பரம் போன்றவற்றின் காரணியாக கருதப்படுகிறது.
September Month Horoscope 2022:
துலாம்
இந்த ராசியின் அதிபதியும் சுக்கிரன் தான். சுக்கிரன் சிம்ம ராசியில் சஞ்சரிப்பதால் துலாம் ராசிக்காரர்களின் பொருளாதார நிலை வலுப்பெறும். பண ஆதாயங்களால் நிதி நிலை வலுப்பெறும். வேலையில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் தரப்பிலிருந்தும் சில நல்ல செய்திகள் வரலாம். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தம் இருக்கும். காதல் உறவில் வெற்றி பெறலாம்.