மிதுனம்:
மிதுனம் ராசிக்காரர்களுக்கு வீரமும் தன்னம்பிக்கையும், அதிகமாகவே இருக்கும். அரசியலில் ஈடுபடுபவர்கள் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். பதவி உயர்வு மற்றும் மரியாதை பெறுவீர்கள். பண வரவு சாதகமாக இருக்கும். இருப்பினும், உடல்நிலத்தில் மோசமான பாதிப்பு ஏற்படலாம். இவர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். தலைமைப் பண்பு அதிகரிக்கும்.