அப்படியாக, சனி பகவான் ஒருவரின் வாழ்க்கையை புரட்டி போடுவார். அதுவே, சனி பகவான் மனமகிழ்ச்சியில் இருக்கும் போது, நாம் நினைத்து கூட பார்க்க முடியாத பொன்னும், பொருளும் அள்ளிக்கொடுப்பார். இந்த ஆண்டு, 2022 ஆம் ஆண்டில் அக்டோபர் 23 ஆம் தேதி மகர ராசியில் சனி பெயர்ச்சி நடைபெறும். அதற்கு மறு நாள் தீபாவளி என்பதால் சனி பகவான் இந்த நேரத்தில், குறிப்பிட்ட ராசிகளுக்கு வேண்டிய பலன் அளிக்கிறார். அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்ப்போம்.