நம்முடைய வீடுகளில் கிச்சன் சிங்க், வாஷ்பேஷன், பாத்ரூம் சிங்க் போன்றவை தண்ணீர் போகாமல் அடிக்கடி அடைத்து கொள்வது வழக்கம் தான். ஆனால், சில நேரம் என்னதான் நாம் சுத்தம் செய்து பார்த்தாலும், அடைப்பு மற்றும் முழுமையாக நீங்காமல் இருந்து கொண்டே இருக்கும். பிறகு, நாம் பிளம்பர் வரவழைத்து அடைப்புகளை சுத்தம் செய்ய வேண்டி இருக்கும்.