மேஷம்
மேஷ ராசியின் 10ஆம் வீட்டில் சனி சஞ்சரிக்க போகிறார். இந்த வீடு மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு தொழில் மற்றும் வேலைகளின் வீடாகக் கருதப்படும். இந்த நேரத்தில் உங்கள் வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் பங்குச் சந்தை, வணிகம் மற்றும் லாட்டரி போன்றவற்றில் முதலீடுசெய்யலாம். தொழிலில் புதிய வேளை வாய்ப்பினை பெறலாம். பதவி உயர்வு கிடைக்கும்.