Sukran peyarchi: நவம்பர் 11ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி மழை..! உங்கள் ராசி என்ன..?

Published : Oct 06, 2022, 02:51 PM ISTUpdated : Oct 06, 2022, 02:52 PM IST

Sukran peyarchi Palangal: சுக்கிரன் கிரகம் நவம்பர் 11, 2022 அன்று தனது ராசியை மாற்றுகிறார். இதனால், எந்தெந்த ராசிகளுக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துவைத்துக் கொள்ளவும்.

PREV
14
Sukran peyarchi: நவம்பர் 11ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி மழை..! உங்கள் ராசி என்ன..?

சுக்கிரன் கிரகம் சஞ்சாரம் 2022 நவம்பர்: ஜோதிடத்தின் படி, எந்த ஒரு கிரகம் ராசியை மாற்றினால், அது 12  ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் பாதிப்பு சிலருக்கு நல்ல மற்றும் சிலருக்கு தீய பலன்களை ஏற்படுத்தும். அதன்படி, சுக்கிரன் நவம்பர் 11, 2022 அன்று 8.52 நிமிடங்களுக்கு விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். இத்தகைய சூழ்நிலையில்,சில ராசிக்காரர்கள் வாழ்வில் நல்ல பலன் பெறலாம். எனவே சுக்கிரனின் சஞ்சாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் என்பதை தெரிந்து வைத்துக்கொள்வோம். 

மேலும் படிக்க...இன்னும் 17 நாளில் மகர ராசியில் சனி பெயர்ச்சி..இந்த ராசிகளின் காட்டில் அதிர்ஷ்ட மழை பொழியும்! உங்கள் ராசி என்ன

24

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் நான்காம் வீட்டின் அதிபதி ஆவார். இந்த நேரத்தில் புதிய தொழில் தொடங்கலாம்.வீட்டில் அமைதியான சூழல் நிலவும் இந்த நேரத்தில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஏனெனில் சுக்கிரன் உங்கள் தொழிலில் பலன்களை தரப்போகிறார். இந்த நேரத்தில் ஈகோவில் இருந்து விலகி இருங்கள். இதனால் நஷ்டம் அடைய நேரிடும்.
 

34

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உத்தியோகத்திலும் வெற்றி கிடைக்கும். சில பூர்வீகவாசிகள் இந்த காலகட்டத்தில் புதிய வாகனம் வாங்கலாம். ஆராய்ச்சி துறையிலும் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். துலாம் ராசிக்காரர்களுக்கு எட்டாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் ஆவார்.  வியாபாரத்திலும் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

44

மகரம்:

இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் ஐந்து மற்றும் பத்தாம் வீட்டிற்கு அதிபதி ஆவார். தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இந்த நேரம் நன்றாக இருக்கும்.ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான தொழிலில் லாபம் கூடும். இந்த நேரத்தில் நீங்கள் வெளிநாட்டு பயணத்தையும் திட்டமிடலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க..இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..ரிஷபம் ராசிக்கு சோதனை..!மகரம் ராசிக்கு தானம் சிறந்தது..உங்கள் ராசிக்கு என்ன பலன்

Read more Photos on
click me!

Recommended Stories