வழிபாட்டின் பலன்கள்:
தினமும் பிரம்ம தேவருடைய காயத்ரி மந்திரதை துதித்து வழிபடுவர்களுக்கு ஆக்கபூர்வமான சிந்தனைகள் மற்றும் செயல்கள் உண்டாகும். புகழ், சொத்து, செல்வாக்கு, செல்வம், நிம்மதியான வாழ்க்கை, சொந்த வீடு, நிலம் என அனைத்து வசதிகளுடன் வாழமுடியும். உடல், மனம், ஆன்மா ஆகிய அனைத்தும் தெய்வீக ஆற்றலால் நிறையும். வாழ்வில் புத்துணர்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சிக்கல்கள், பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ந்து போகுமாம். நீண்ட நாள் இருந்து வந்த திருமண தடை நீங்கும். வாழ்வில் வெற்றி உண்டாகும். புது ஒளி பிறக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும் என்பது ஐதீகம் ஆகும்.
மேலும் படிக்க....Suriyan Peyarchi 2022: சந்திரனின் வீட்டிற்குள் நுழையும் சூரியன்...இந்த மூன்று ராசிகளுக்கு கெடு பலன் உண்டாகும்