
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பாக இருக்கும். . குடும்பத் தகராறு காரணமாக சகோதரர்களிடையே மனக்கசப்பு ஏற்படலாம். ஒருவருக்கொருவர் உறவில் இடைவெளி அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் பண இழப்புகளை சந்திக்க நேரிடும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். கணவன்-மனைவி இடையே மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். கவனக்குறைவால் சளி ஏற்படும்.வாழ்வில் புது ஒளி பிறக்கும், நீண்ட நாள் ஆசை நிறைவேறும். ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்:
இன்று நீங்கள் உங்கள் சொந்த பணிகளில் கவனம் செலுத்தினால் மிகவும் நல்லது . சில நேரங்களில் சோம்பேறித்தனத்தனம் இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். வீட்டில் திருமணமான ஒருவரின் உறவு தொடரலாம். தவறான செயல்களில் வீணாகும் நிலை ஏற்படும். வேலைத் துறையில் செயல்பாடுகள் மாறாமல் இருக்கும். புதிய வேலையைத் தொடங்கும் முன் மீண்டும் சிந்தித்து செயல்படுங்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அமைதி தேவை. கணவன்-மனைவி இடையே கருத்து மோதல்கள் இருக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவை பெறுவது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தேவையற்ற விஷயங்களில் நீங்கள் மூக்கை நுழைத்து விட்டு பிறகு வருத்தப்பட வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு லாபம் கூடும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபத்தை அடைய போகிறீர்கள். பிள்ளைகளின் கல்வி சார்ந்த விஷயத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான நாளாக இருக்கும்.பண ரீதியான விஷயத்தில் மூன்றாம் மனிதர்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாள் இழுபறியில் இருந்த வேலைமுடியும். சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும். உங்களுக்கு இந்த நாள் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் சில இழப்புகளை சந்திக்க நேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை மேலோங்கி காணப்படும். உறவினர்களின் ஆதரவு பெருகும்.
தனுசு:
தனுசு பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வாழ்க்கையில் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கணவன் மனைவி இடையே நெருக்கம் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் நபர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சேர்க்கை உங்களுக்கு அனுகூல பலன்களை கொடுக்க இருக்கிறது.
மகரம்:
இந்த நேரத்தில் சாதகமான சூழ்நிலைகள் இருக்கும். நெருங்கிய நபருடன் தொடர்புடைய விரும்பத்தகாத நிகழ்வுகளால் மனம் மனச்சோர்வடையக் கூடும். கணவன்-மனைவி இருவரும் பரஸ்பர புரிந்துணர்வால் வீட்டில் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண்பார்கள். உங்கள் முடிவுகள் சிறப்பாக இருக்கும். உடல்நிலை சீராக இருக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகம் உள்ள அமைப்பு என்பதால் நீங்கள் எடுத்ததெல்லாம் வெற்றியாகும். கணவன் மனைவி இடையே இருக்கும் ஒற்றுமைக்கு வலு சேர்க்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அங்கு உள்ள பலன் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட பயணங்கள் ஏற்படும்.
மீனம்:
தனிப்பட்ட நடவடிக்கைகளில் பிஸியாக இருக்கலாம். இது உங்களை நேர்மறையாகவும் ஆற்றலுடனும் உணர வைக்கும். நிதி தொடர்பான நடவடிக்கைகளில் சில தவறுகள் இருக்கலாம் எனவே கவனமாக இருக்கவும். ஆனால் உங்கள் விருப்பமான செயல்களிலும் சிறிது நேரம்செலவிடுங்கள். பணிச்சுமை இருந்தாலும் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.