Suriyan Peyarchi 2022: அக்டோபர் 17ல் சூரியன் பெயர்ச்சி...இந்த ராசிக்கு பண வரத்து அதிகரிக்கும்..கெளரவம் கூடும்!

Published : Oct 10, 2022, 01:27 PM IST

Suriyan peyarchi 2022 Palangal: அக்டோபர் 17ல், துலாம் ராசியில் நிகழும் சூரியன் பெயர்ச்சியால், அதிகப்படியான மாற்றங்களை எதிர்கொள்ளவிருக்கும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
Suriyan Peyarchi 2022: அக்டோபர் 17ல் சூரியன் பெயர்ச்சி...இந்த ராசிக்கு பண வரத்து அதிகரிக்கும்..கெளரவம் கூடும்!

இந்த அக்டோபர் மாதத்தில் பல முக்கிய கிரகங்கள் தனது ராசியை மாற்றியுள்ளது. இதனால், ஜாதக தோஷத்தினாலும், கிரக  நிலைகளாலும் சிலருக்கு பிரச்சனைகள் விடாமல் துரத்திக் கொண்டிருக்கும். கடந்த அக்டோபர் 2, 2022 ஆம் ஆண்டில் கன்னி ராசியில் புதன் பெயர்ச்சியாகியுள்ளது. இதையடுத்து, வரும் அக்டோபர் 17 ஆம் தேதி சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து, துலாம் ராசிக்குள் நுழைகிறார்.

மேலும் படிக்க..இன்றைய 12 ராசிகளின் பலன்..கன்னி ராசிக்கு தானம் சிறந்தது, துலாம் ராசிக்கு உஷார் தேவை! உங்கள் ராசிக்கு என்ன பலன்

 

 

25

இதையடுத்து, சூரியன் வரும் நவம்பர் 16 வரை துலாம் ராசியில் இருப்பார். சூரியனின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சிலருக்கு இந்த சஞ்சாரம் சாதகமாக இருக்கும், சிலருக்கு பாதகமான பலன்கள் ஏற்படும்அப்படியாக, சூரியனின் பெயர்ச்சியால் அதிகப்படியான மாற்றங்களை எதிர்கொள்ளவிருக்கும் ராசிகள் யார் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

35
Sun and Venus Transit

மேஷம்

 மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் பிரச்சனைகள் வரலாம். திருமணமானவர்களுக்கு தங்கள் வாழ்க்கைத் துணையுடன் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். இந்த நேரத்தில், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.ஆடம்பரத்தைத் தவிர்க்கவும், இல்லையெனில் நிதி பற்றாக்குறை ஏற்படலாம்.இந்த நேரம் உங்கள் பொறுமையை சோதிக்கும் காலமாக இருக்கும்.  

45
Sun and Venus Transit

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சூரியனின் இந்த ராசி மாற்றம் சாதகமாக அமையும். இந்த நேரத்தில் நீங்கள் இலக்கில் கவனம் செலுத்துங்கள், இல்லையெனில் நீங்கள் இலக்கை அடைய முடியாது. இது தவிர, வியாபாரம் அல்லது சொத்து வாங்கும் போது, ​​அனைத்து ஆவணங்களையும் சரியாக படித்துக்கொள்ளவும். இவர்களின் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். இது தவிர வேலை, வியாபாரத்தில் லாபம் உண்டாகும். 

55
Sun and Venus Transit

கடகம்

கடக ராசிக்காரர்களும் இந்த சூரியப் பெயர்ச்சியின் போது கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் மேலதிகாரியுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். எனவே பொறுமையாக இருங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.  அவசர முடிவுகளால் நஷ்டம் ஏற்படும். திருமண வாழ்விலும் சில பிரச்சனைகள் வரலாம். 

மேலும் படிக்க..இன்றைய 12 ராசிகளின் பலன்..கன்னி ராசிக்கு தானம் சிறந்தது, துலாம் ராசிக்கு உஷார் தேவை! உங்கள் ராசிக்கு என்ன பலன்

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories