Horoscope Today: இன்றைய 12 ராசிகளின் துல்லிய கணிப்பு..இந்த ராசிகளுக்கு சோதனை வருதாம்..? தொழிலில் கவனம் தேவை...

Published : Jul 26, 2022, 05:02 AM IST

Horoscope Today- Indriya Rasipalan July 26 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளின் இன்றைய ( 26/ 07/ 2022) பலன்களை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

PREV
112
Horoscope Today: இன்றைய 12 ராசிகளின் துல்லிய கணிப்பு..இந்த ராசிகளுக்கு சோதனை வருதாம்..? தொழிலில் கவனம் தேவை...
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மேஷம்: 

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் சில இழப்புகளை சந்திக்க நேரிடும்.உத்தியோகஸ்தர்களுக்கு ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.

212
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

ரிஷபம்: 

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். கணவன் மனைவி உறவுக்கு இடையே இருக்கும் கருத்து மோதல்கள் வலுவாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

312
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மிதுனம்: 

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு லாபம் கூடும். ஆரோக்கியம் மேம்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் உங்களுடைய கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகளை பெறுவீர்கள்.

மேலும் படிக்க....Sukran Peyarchi 2022: ஆகஸ்டில் சுக்கிரன் இடம் மாற்றம்...இந்த ராசிகளுக்கு சோதனை இருக்கும், உஷாரா இருங்க...

412
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கடகம்: 

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவை பெறுவது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து மோதல்கள் இருக்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு அமைதி தேவை. 

512
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

சிம்மம்: 

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தேவையற்ற விஷயங்களில் நீங்கள் மூக்கை நுழைத்து விட்டு பிறகு வருத்தப்பட வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு லாபம் கூடும்.

612
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கன்னி: 

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். . பிள்ளைகளின் கல்வி சார்ந்த விஷயத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபத்தை அடைய போகிறீர்கள்.

மேலும் படிக்க....Sukran Peyarchi 2022: ஆகஸ்டில் சுக்கிரன் இடம் மாற்றம்...இந்த ராசிகளுக்கு சோதனை இருக்கும், உஷாரா இருங்க...

712
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

துலாம்: 

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான நாளாக இருக்கும். பண ரீதியான விஷயத்தில் மூன்றாம் மனிதர்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியத்தை கவனியுங்கள். 

812
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

விருச்சிகம்: 

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாள் இழுபறியில் இருந்த வேலை முடிய விட்டு கொடுத்து செல்வது நல்லது.உங்களுக்கு இந்த நாள் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் சில இழப்புகளை சந்திக்க நேரும். சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை மேலோங்கி காணப்படும். உறவினர்களின் ஆதரவு பெருகும்.

912
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

தனுசு: 

தனுசு பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வாழ்க்கையில் தேவையற்ற பிரச்சனைகளைசந்திக்க நேரிடும். கணவன் மனைவி இடையே நெருக்கம் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் நபர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சேர்க்கை உங்களுக்கு அனுகூல பலன்களை கொடுக்க இருக்கிறது. 

மேலும் படிக்க....Sukran Peyarchi 2022: ஆகஸ்டில் சுக்கிரன் இடம் மாற்றம்...இந்த ராசிகளுக்கு சோதனை இருக்கும், உஷாரா இருங்க...

1012
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மகரம்: 

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படும் நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொடர் தோல்விகள் ஏற்படும், வேலையில் கூடுதல் ஒத்துழைப்பை கொடுப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.

1112
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கும்பம்: 

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகம் உள்ள அமைப்பு என்பதால் நீங்கள் எடுத்ததெல்லாம் வெற்றியாகும். கணவன் மனைவி இடையே இருக்கும் ஒற்றுமைக்கு வலு சேர்க்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அங்கு உள்ள பலன் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட பயணங்கள் ஏற்படும். 

1212
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மீனம்: 

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற சிந்தனைகளை உண்டாக்கும் என்பதால் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. உங்களுடன் இருப்பவர்கள் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உண்டாகும். ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க....Sukran Peyarchi 2022: ஆகஸ்டில் சுக்கிரன் இடம் மாற்றம்...இந்த ராசிகளுக்கு சோதனை இருக்கும், உஷாரா இருங்க...

Read more Photos on
click me!

Recommended Stories