திருமணமாகி சில வருடங்கள் கழித்து, பெரும்பாலும் தம்பதிகள் ஒருவருக்கொருவர் நேரம் கொடுக்க முடியாத நிலையில் தள்ளப்படுகின்றனர். இதனால் இவர்களுக்குள் சிறு சிறு சண்டை சச்சரவுகள் கூட நடக்க ஆரம்பிக்கிறது. இந்நிலையில், உங்கள் திருமண வாழ்க்கையும் மிகவும் சலிப்பாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்.