கேஸ் அடுப்பால் ஏற்படும் மாசுபாட்டை தவிர்க்க செய்ய வேண்டியவை:
1. கேஸ் அடுப்பால் ஏற்படும் காற்று மாசுபாட்டை தவிர்க்க காற்றோட்டமான சூழலில் கேஸ் அடுப்பை வைத்து சமைக்க வேண்டும்.
2. தொண்டை எரிச்சல், சுவாச பிரச்சனைகள் இருந்தால், சமையல் அறை ஜன்னல்கள் திறந்து வைப்பது கட்டாயம்.