12 ஆண்டுகளுக்குப் பிறகு, குரு தனது சொந்த ராசியான மீனத்தில் இருக்கிறார். தற்போது வக்ர நிலையில் இருக்கும் குரு, நவம்பர் 24 முதல் தனது நிலையை மாற்றிக் கொள்வது 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமானதாக இருக்கும். இதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் யார் என்பதை பார்ப்போம். குருவின் ராசி மாற்றமானது 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். குருப் பெயர்சியால், எந்தெந்த ராசிக்காரர்கள் துன்பத்தை எதிர்கொள்ளப் இருக்கிறார்கள் ..? என்பதை தெரிந்துக் கொள்வோம்.
சிம்மம்:
குருவின் பார்வையில், சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு திடீரென பண வரவு கிடைக்கும். வாழ்வில் கடுமையான எதிர்ப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும். வேலைவாய்ப்பு வந்து சேரும். பிரச்சனைகளை இன்னும் சில நாட்கள் நிதானமாக காத்திருக்க வேண்டும். தங்கள் வேலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாள்பட்ட நோயிலிருந்தும் நிவாரணம் பெறுவீர்கள்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் சஞ்சாரம் சற்று பின்னடைவைத் தரும். வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க கிடைக்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. நீண்ட நாட்கள் கிடப்பில் போடப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க முடியாமல் போகும். வாழ்வில் சவால்களை சந்திக்க நேரிடும். திருணம் தடைபடும். நீண்ட எதிர்பார்த்த விஷயம் நடக்காமல் போகும்.