சுக்கிரன் பெயர்ச்சி 2022
ஜோதிடத்தின் பார்வையில், பொதுவாக கிரகங்களின் இட மாற்றங்கள் முக்கியமான ஒன்றாகும். கிரகங்களின் ராசியில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து 12 ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தி தருகின்றது. அதன்படி, இந்த ஆகஸ்ட் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறுவதால், பலரது வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் தங்களின் ராசியை மாறப் போகின்றன. எனவே, இந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏற்படும் மூன்று கிரகங்களின் மாற்றம் குறிப்பிட்ட இந்த 4 ராசிகளுக்கு மட்டும் சோதனை காலம் ஆகும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க....Budhan Peyarchi 2022: ஆகஸ்ட் 1ஆம் தேதி புதன் ராசி மாற்றம்...இந்த ராசிகளுக்கு தலையெழுத்து தலைகீழாய் மாறும்..