சூரியன் பெயர்ச்சி 2022
கிரகங்களின் ராஜாவான சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுகிறார். கடந்த ஜூலை 16, 2022, இரவு 10.50 மணிக்கு தனது ராசியை மாற்றி சந்திரனின் கடக ராசியில் நுழைந்துள்ளார். தற்போது ஆடி மாதம் நடந்து கொண்டிருப்பதால், இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மாதத்தில் சூரிய பகவான் கடகத்தில் வீற்றிருப்பார். இதையடுத்து, சூரிய கிரகத்தின் மூன்றாவது பெயர்ச்சி ஆகஸ்ட் 17ல், 2022 தேதி அன்று நடக்கும். இதனால், குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு ஆகஸ்டில் ஏற்படும் கிரக மாற்றம் பலன் தரும். இதனால், எந்தெந்த ராசிகளுக்கு செல்வம் பெருகும் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
மேலும் படிக்க...Rahu Peyarchi: ராகுவுடன், செவ்வாய் கூட்டணி..சர்வ ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய ராசிகள்..நீங்கள் என்ன ராசி..?