ரிஷபம்:
சுக்கிரனின் சஞ்சாரத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதையும் மதிப்பும் அதிகரிக்கும். நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், இந்த நேரம் அதற்கு சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. மேலும், இந்த காலகட்டத்தில் வியாபாரத்தில் நல்ல பண ஆதாயம் கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.