அன்னை லட்சுமியின் அருள் :
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசிக்கும், ஒவ்வொரு குணம் இருக்கும். கிரகங்களின் ராசி மாற்றம், நட்சத்திர பெயர்ச்சியின் ஜூலை மாதம், இது சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். அப்படியாக, அன்னை லட்சுமியின் அருள் இயற்கையாகவே இருக்கும் ராசிகள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க....Sukran Peyarchi 2022: சுக்கிரனின் ராசி மாற்றத்தால்...இந்த ராசிகளுக்கு ஆகஸ்ட் 7 வரை வருமானம் அதிகரிக்கும்...
ஒருவரது வாழ்வில் செல்வம் மிகவும் அவசியாமாக ஒன்றாகும். பணம் இருந்தால், வாழ்வில் எல்லாமே கிடைக்கும். அந்த செல்வத்தின் கடவுளான லக்ஷ்மி தேவியின் அருள் கிடைத்தவர்களுக்கு எப்போதும் பணத்துக்கு குறைவிருக்காது.அப்படி, ஜூலை மாதம் நிகழும் கிரகங்களின் லட்சுமி தேவியின் நேரடி அருளைப் பெறும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.