Guru Peyarchi 2022
அதன்படி, கடந்த 2022 ஏப்ரலில் மீன ராசியில் பிரவேசித்த குரு பகவான் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு மகத்தான பணபலன்களை அள்ளிக் கொடுக்கிறார்.இந்த மூன்று ராசிகள் அடுத்த ஓராண்டு காலத்தில் தொழிலில் வெற்றி, வேலையில் முன்னேற்றம், சொத்து வாங்கும் யோகம் பிறக்கும். அந்த ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் பார்த்து தெரிந்து கொள்வோம்.
Guru Peyarchi 2022
ரிஷபம்:
ரிஷபம் ராசிக்காரர்களின் குருவின் ராசி மாற்றத்தால், வாழ்க்கை பிரகாசிக்கும். ரிஷப ராசிக்காரர்கள் வாழ்வில் பல மடங்கு மகிழ்ச்சியையும் செல்வத்தையும் பெறுவார்கள். வருமானம் அதிகரிக்கும். பணவரவு சாதகமாக இருக்கும். தொழிலில் வெற்றி, வர்த்தகத்தில் வெற்றி கிடைப்பதால், செய்யும் வேலையின் விதமும் மேம்படும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.