செய்முறை:
மேலே கூறியுள்ள அளவில், பொட்டுக்கடலை தேங்காய், காய்ந்த மிளகாய், அதனுடன் பூண்டு பல் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான உப்பு கலந்து கெட்டியான பதத்தில் அரைத்து எடுத்தால் பொட்டுக்கடலை துவையல் தயார்.