* டைல்ஸை தின்னர் கொண்டு சுத்தம் செய்த பிறகு, ஈரத்துணியால் மீண்டும் சுத்தம் செய்ய வேண்டும். அதுவரை அடுப்பை பற்ற வைக்கக்கூடாது.
* தின்னர் கொண்டு சுத்தம் செய்யும் முன் அடுப்பை அணைக்க வேண்டும். சிலிண்டரையும் அணைப்பது நல்லது.
* எந்த சூழ்நிலையிலும் தினரை சமையலறையில் வைக்கக்கூடாது.