உடல் எடையை குறைக்க வேண்டுமா?... இந்த 10 டிப்ஸை பாலோஃப் பண்ணிப்பாருங்க...!

Published : Sep 13, 2020, 08:33 PM IST

உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்வதும், தினமும் காலை எழுந்தவுடன் ஜிம்முக்கு சென்று வருவதும், உணவு கட்டுப்பாடு இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நாம் குறைந்தபட்சம் 12 வாரங்கள் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.  

PREV
110
உடல் எடையை குறைக்க வேண்டுமா?... இந்த 10 டிப்ஸை பாலோஃப் பண்ணிப்பாருங்க...!

முதலாவதாக எந்த காரணத்தை கொண்டும், சிற்றுண்டி அதாவது காலை ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவதை தவிர்த்து விடாதீர்கள்.

210

சரியான நேரத்தில் தேவையான அளவு உணவு எடுத்துக்கொள்வது நல்லது.

310

பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

410

எப்போதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். 

510

அதிகமாக பைபர் உள்ள உணவு எடுத்துக்கொள்வது சிறந்தது. காரணம் இதனை எடுத்துக் கொண்டால் பசி அடிக்கடி ஏற்படாது. அதிக அளவு உணவை எடுத்துக் கொள்வதை தவிர்க்க முடியும்.

610

எப்போதெல்லாம் எந்த எந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஒரு பட்டியலிடுங்கள். அதைப் பார்த்து, அதற்கேற்றவாறு சரியான நேரத்தில் சரியான அளவு உணவை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

710

சிறிய தட்டை பயன்படுத்துவது நல்லது. இவ்வாறு பயன்படுத்தும் போது தேவையான உணவை நாம் மெதுவாக உண்பதுடன் நிறைய உணவை எடுத்துக்கொண்ட உணர்வு கிடைக்கும். எனவே அளவுக்கு அதிகமான உணவை தவிர்க்கலாம்.

810

ஜங்க் ஃபுட், எடுத்துக்கொள்வதை நிறுத்தவேண்டும் சாக்லேட் பிஸ்கட் இதை தவிர்த்து, பழங்களை எடுத்துக் கொள்வதும், ரைஸ் கேக், ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம்.

910

மது அருந்துவதை நிறுத்த வேண்டும்

மது அருந்துவதை நிறுத்த வேண்டும்

1010

காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என மூன்று  வேளையும்,சரியான அளவு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். 

 மேலே உள்ள இந்த 10 டிப்ஸ் தொடர்ந்து முயற்சி செய்து கடைபிடித்து வந்தால் ஏராளாமான நன்மை கிடைப்பதுடன் உடல் எடையும் குறையும்.  

click me!

Recommended Stories