அதேபோன்று, சில வீடுகளில் ஒரே வீட்டில் இருந்து கொண்டு இரண்டு சமையல் செய்கிறார்கள். அதாவது, கூட்டு குடும்பமாக இருந்து திடீரென சண்டை போட்டுக் கொண்டு சிலர் தனி தனியாக சமைக்க ஆரம்பித்து விடுவார்கள். இப்படி ஒன்றுபட்ட குடும்பத்தில் இரண்டு அடுப்பு எறிந்தால் அந்த வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் குறைகிறது. இதனால் செல்வ வளம் தடைபடுகிறது. வருமானம் ஈட்டுவதில் பிரச்சனைகள் உண்டாகிறது.