நீங்க ரொம்ப ஹாட் பையன்:
உங்கள் காதலன் அல்லது கணவனிடம், 'நீங்க ரொம்ப ஹாட் பையன்' என்று சொல்லி பாருங்கள். நிச்சயமாக அவர் மிகவும் கவர்ச்சியாகவும், அழகாகவும்உணர்வார்கள். இது அவரது தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதையை அதிகரிக்கும். மேலும் இது அவருடன் நீங்கள் வைத்திருக்கும் உடலுறவை இன்னும் சிறப்பாக மாற்றும்.
ஃபோர்பிளே செய்ய சொல்லுங்கள்:
ஃபோர்பிளே காதலைத் தூண்டும், காமத்தை வளமாக்கும், உறவை உறுதியாக்கும். மேலும், இது மிகவும் சிற்றின்பமாகவும் உற்சாகமாகவும் இருக்கும். ஆசை மற்றும் சிற்றின்பத்தை வெளிப்படுத்தும். எனவே, உங்கள் கணவர் காதில் ரொமாண்டிக் வார்த்தைகளை பேசுங்கள். ஃபோர்பிளே செய்ய சொல்லுங்கள். இதனால் உங்கள் துணையும் அதை விரும்புவார்.
எனக்கு ஒரு முத்தம் வேண்டும்:
முத்தங்கள் மிகவும் நெருக்கமானவை மற்றும் தனிப்பட்டவை. ஆனால், உடலுறவின்போது முத்தம் கொடுப்பது மிகவும் காமம், தொடர்பான கவர்ச்சியானதாக இருக்கும். உங்களுக்கு ஒரு முத்தம் வேண்டும் என்று அவர்களிடம் சொல்வது, உதடுகளை கடிப்பது, வாய்வழி உடலுறவு போன்றவை அவரை கூடுதல் எனர்ஜியாக மாற்றும். இதனால் அவர் கட்டில் விளையாட்டில் புகுந்து விளையாடுவார். உங்களுக்கு கூடுதல் இன்பம் கொடுப்பார்.