நம்ம நாட்டுல தினமும் மில்லியன் கணக்கான மக்கள் டீ (சாய்) குடிக்கிறதை வழக்கமா வச்சிருக்காங்க. டீயை சாதாரண சுவையில மட்டும் இல்லாம... பல விதமான சுவையிலயும் இத அனுபவிச்சு குடிக்கலாம். இஞ்சி டீ, ஏலக்காய் டீ, மசாலா டீன்னு... ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான டீயை குடிக்கிறதுல ஆர்வமா இருப்பாங்க. நம்ம நாட்டுல மட்டும் இல்ல... உலகம் முழுக்க டீயை ரொம்பவே அதிகமான மக்கள் ருசிச்சி குடிச்சிட்டு இருக்காங்க.