எனவே, ஓமத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்தால் வீட்டில் இனிமேல் சண்டை சச்சரவுகள் ஏற்படாது. வீட்டில் தங்கி இருக்கும் கெட்ட சக்தி வெளியே ஓடிவிடும். நிலை வாசலில் காத்து நிற்கும் தெய்வங்கள் வீட்டிற்குள் வரும். அப்படியாக, இந்த ஓமத்தை வைத்து நாம் செய்யக்கூடிய சுலபமான பரிகாரம் பற்றி தான் நாம் இந்த பதிவில் தெரிந்து வைத்து கொள்ள போகிறோம்.