ரிஷபம்:
இன்று நிகழும் செவ்வாய் பெயர்ச்சி, தொழில் செய்பவர்களுக்கும், வெளிநாட்டு தொடர்பு இருப்பவர்களுக்கும் இது சாதகமான காலமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு புதிய வேலை வாய்ப்பு உண்டாகும். இக்காலத்தில் நீங்கள் நற்செய்திகளையும் பெறுவீர்கள். உங்கள் உழைப்பிற்கு ஏற்ற வருமானம் தங்கும்.