பல்லி முதுகில் விழுந்தால்:
முதுகு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை உண்டாகும். முதுகு வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் ஏற்படும். தோள் இடது பக்கம் பல்லி விழுந்தால் போகம் உண்டாகும். வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும்.
தொடை பகுதியில் விழுந்தால்:
தொடை இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம் உண்டாகும். வலது பக்கம் பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும். பிருஷ்டத்தின் இடது பக்கம் பல்லி விழுந்தால் செல்வம் உண்டாகுமாம்.
நம் உடலின் எந்த பாகத்தின் மீதும் பல்லி விழுந்தாலும் அச்சம் தேவையில்லை, உடனே குளித்து விட்டு, அருகில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று எந்த கெட்ட செயலும் நடந்துவிடக் கூடாது என்று வழிபடுங்கள். இதனால், வருங்காலத்தில் பல்லி விழுந்ததால் ஏற்படக் கூடிய பாதிப்பும் உங்களை விட்டு விலகும்.
மேலும் படிக்க.....Sukran Peyarchi 2022: சுக்கிரனின் ராசி மாற்றத்தால்...இந்த ராசிகளுக்கு ஆகஸ்ட் 7 வரை வருமானம் அதிகரிக்கும்...