Astrology Stars: ஜோதிடத்தின் பார்வையில், ஒருவது ஜாதகத்தில் முக்கிய அங்கமாக விளங்குவது ஒருவரது ராசியும் நட்சத்திரமும் தான். கிரகங்கள் ராசி மாற்றம் நட்சத்திர பெயர்ச்சி 12 ராசிகளிலும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. திருமணதிற்கு பெரும்பாலும், ராசி, நட்சத்திர பொருத்தம் பார்ப்பது முக்கியம். ராசிகள் மொத்தம் 12 ஆகும். அதேபோன்று, நட்சத்திரங்கள் மொத்தம் 27 ஆகும். ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்களைக் கொண்டவை.அவற்றின் எண்ணிக்கை மற்றும் பெயர்களைப் பார்ப்போம்.